கரூர் வைசியா வங்கியில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு 2025- தேர்வு கிடையாது!
KVB Bank Recruitment 2025
KVB Bank Recruitment 2025 : கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மேலும் இப்பணிக்கு பிப்ரவரி 09ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பணியின் பெயர்: Relationship Manager
சம்பளம்: மாதம் Fixed pay – Depending upon current salary and Retrials, insurance etc. as per Standards + Variable Pay as per policy.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- Registration -> Personal/ Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting..
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Apply Date:
February 09, 2025
KVB notification 2025
More Info- Click Here