ரூ.121 செலுத்தினால் போதும் ரூ. 27 லட்சம் பெறலாம்!- அசத்தலான திட்டம் என்ன திட்டம் தெரியுமா?.. Kanyadan Scheme Full Details In Tamil

ரூ.121 செலுத்தினால் போதும் ரூ. 27 லட்சம் பெறலாம்!- அசத்தலான திட்டம் என்ன திட்டம் தெரியுமா?..

Kanyadan Scheme Full Details In Tamil

Kanyadan Scheme Full Details In Tamil பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய திட்டத்தை எல்ஐசி காப்பீட்டு நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது .அதைப்பற்றிய விரிவான தகவலை நாம் கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Kanyadan Scheme Full Details In Tamil
Kanyadan Scheme Full Details In Tamil

இந்த காலத்தில் பெண் பிள்ளைகளை படி படிக்க வைப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. அத்தைவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய திட்டத்தை எல் ஐ சி நிறுவனமானது கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் பெயர் கன்யாதான் திட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு 17 லட்சம் வரை வட்டி கிடைக்கும் இத்திட்டத்தில் சேரும் பெண் குழந்தையின் வயது ஒன்றாகவும் தந்தையின் வயது 30 ஆகவும் இருக்க வேண்டும்.

கன்யா தான் திட்டத்தில் இணைந்த பிறகு நாளொன்றுக்கு ₹ 121 வீதம் ஒரு மாதத்திற்கு ரூபாய் 3600 செலுத்த வேண்டும் இவ்வாறு 25 ஆண்டுகள் நாம் தொடர்ந்து செலுத்தினால் திட்டத்தின் முடிவில் ரூபாய் 27 லட்சம் பெறலாம். இதில் 10 லட்சத்து 80 ஆயிரம் நீங்கள் செலுத்திய பணமாகவும் மற்றும் ரூபாய் 17 லட்சம் வரை வட்டியாகும். திட்டத்தின் வாயிலாக சேமிக்கப்படும் பணத்தை 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

திட்டத்தில் இணைய வேண்டும் என்று நினைத்தால் எல்ஐசி நிறுவனத்தின் மூலமாக இணைந்து தங்களின் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!