ஜியோவின் அசத்தலான ஆஃபர் 84 நாட்கள் 5G டேட்டா அன்லிமிடெட் கால் இந்த சேவை உங்களுக்கு தெரியுமா?..
Jio 395 Recharge Plan 5G Data Full Details
Jio 395 Recharge Plan 5G Data Full Details ஜியோ நிறுவனம் ஆனது புதிதாக 84 நாட்கள் வேலிடியுடன் ரூபாய் 395 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அநேக அம்சங்கள் பொருந்தி உள்ளது இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆயிரம் எஸ்எம்எஸ் 6 ஜிபி டேட்டா அடங்கும். கூடுதல் சிறப்பம்சமாக அன்லிமிடெட் 5 ஜி டேட்டா ஜியோ சினிமா ஜியோ கிளவுட் ஜியோ டிவி கிடைக்கும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மேலும் ரூபாய் 239 க்கு மேல் உள்ள அனைத்து பிளான்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது .ஏர்டெல் ரூபாய் 452 அல்லது ரூபாய் 1799 பிளான்கள் கூட அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவை வழங்கவில்லை.
தற்போது ரூபாய் 15 முதல் சிறிய அளவு டேட்டாவை தற்காலிக தேவைக்காக ஜியோ தருகிறது ரூபாய் 395 பிளான் 54 நாட்கள் வாழ்கின்ற உடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஜியோவானது அளிக்கிறது. இந்த திட்டம் ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தருகிறது. இருந்தாலும் நீங்கள் ஜியோ வின் 5ஜி கவரேஜ் இல்லாவிட்டாலும் அல்லது டென்கோவின் 5ஜி நெட்வொர்க்கில் கனெக்ட் ஆகாமல் இருந்தாலும் நீங்கள் 4g டேட்டாவை தான் பயன்படுத்துவீர்கள்.
ரூபாய் 395 பிளானில் ஜிபி டேட்டா இருக்கிறது. டெல்காவின் பயிற்சி இப்போதைக்கு எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை .ரூபாய் 299க்கு வருடம் முழுவதும் பயன்படுத்தும் ரீசார்ஜ் பிளானும் ஜியோவில் உள்ளது.
ஜியோ வில் உள்ள ரூபாய் 395 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் மை ஜியோ ஆப்பிள் பிரத்தியேகமாக கிடைக்கிறது இது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 86 நாட்கள் தொடர்ந்து நம்மளுக்கு பயனளிக்கும் 6gb அதிவேக 4ஜி டேட்டா 1000 sms மற்றும் முழு சந்தா காலத்துக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது
ஜியோ நிறுவனம் ஆனது ரூபாய் 6 ஆயிரத்து 566 திட்டத்தில் நமக்கு அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் ஒரு சலுகையாக வழங்கி வருகிறது வரமற்ற டைம் அதிவேக டேட்டா மற்றும் 84 நாட்கள் இது செல்லுபடி ஆகிறது.
இப்போது, பஜாஜ் ஃபின்சர்வ் பிபிபிஎஸ் பிளாட்ஃபார்மில் உங்கள் ஜியோ ப்ரீபெய்ட் எண்களை மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் பாதுகாப்புடன் ரீசார்ஜ் செய்யலாம். ‘
ரூ.399 திட்டத்தின் கீழ், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இது தினசரி டேட்டா அலவன்ஸாக ரூ.309 திட்டத்துக்கு ஒத்ததாகும் ஆனால் 84 நாள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது.
ஜியோ ரூ 385 திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 1,000 வெளிச்செல்லும் எஸ்எம்எஸ்களின் ஒதுக்கீட்டுடன் முழு செல்லுபடியாகும் காலத்துக்கும் 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது. டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைகிறது.