தினமும் ரூபாய் 50 செலுத்தி ரூபாய் 35 லட்சம் பெறுங்கள் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்!!
Gram Suraksha Yojana Scheme Full Details
Gram Suraksha Yojana Scheme Full Details மக்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவதில் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. அப்பணத்தை நாம் சம்பாதிப்பதை காட்டிலும் அதை எவ்வாறு சேமிப்பது என்பதை குறித்து பலரும் சிந்திக்கின்றனர். அத்தகைய வினாவிற்கு பதிலாக விளங்குவது போஸ்ட் ஆபீஸ் இன் சிறந்த திட்டங்களை ஆகும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
போஸ்ட் ஆபீஸ்சில் அதிகப்படியான வட்டி கிடைக்கிறது அதன் மூலமாக நாம் பணத்தை அதிகமாக பெருக்கிக் கொள்ளலாம். வருங்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நம்புகின்றனர். எனவே அதில் மிகச் சிறந்த திட்டத்தை குறித்து நாம் காணலாம்.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் முழு விவரங்கள்
தபால் அலுவலகங்களில் கிராம சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 55 ஆண்டுகள் முதிர்வு கொண்ட இத்திட்டத்தில் தினமும் நாம் ரூபாய் 50 என மாதம் ரூபாய் 1515 சேமித்து வந்தால் திட்டத்தின் முதிர்ச்சியில் ரூபாய் 35 லட்சம் வரை வருமானம் பெறும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலமாக நாம் அதிக லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி திட்டத்தில் அவ்வப்போது போனஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு வேலை பயனாளர் இறந்து விடும் பட்சத்தில் நாமினிக்கு இத்தொகையானது சென்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.