பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு Erode Election 2 days Holiday

Erode Election 2 days Holiday

பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Erode Election 2 days Holiday தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் நாளையும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

Erode Election 2 days Holiday

விடுமுறை நாளில் ஆசிரியர்கள் மாலை 4.10 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கல்வித்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டி அந்த தொகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி இந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tomorrow School leave Details Click

Leave a Comment

error: Content is protected !!