மத்திய அரசு வேலை- 1124 காலியிடங்கள் அறிவிப்பு! 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!
CISF Recruitment 2025
CISF Recruitment 2025: CISF காலியாக உள்ள 1124 Constable/ Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு 04.03.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:Constable/ Driver
1124
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து Matriculation (10th) or equivalent
Driving License: The candidate should have a valid driving License in the following type of vehicles :-
a) Heavy Motor Vehicle or Transport Vehicle;
b) Light Motor Vehicle;
c) Motor cycle with gear;
Note: Male Indian citizens Only
வயது வரம்பு:
- 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு Rs.21,700/- முதல் Rs.69,100/- வரை ஆகும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யப்படும் முறை:
- PET/PST, Documentation & Trade Test
- Written Examination
- Detailed Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Apply Last Date:
04.03.2025
CISF Notification 2025
More Info- Click Here