பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு!!
Central Govt Announced Reduction in Petrol and Diesel Prices Mar 15
Central Govt Announced Reduction in Petrol and Diesel Prices Mar 15 நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையானது லிட்டருக்கு இரண்டு ரூபாயை குறைத்து மத்திய அரசானது அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள எந்த சூழ்நிலையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அந்த வகையில் அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இந்த பெட்ரோல் டீசல் விலையானது லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் நாளை காலை 6:00 மணி முதல் வாகன ஓட்டிகள் இந்த விலை குறிப்பு பயன் அடையலாம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!!
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு இந்த மகிழ்ச்சியான செய்தி ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் எந்த அறிவிப்பை அரசாங்கமானது வெளியிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூபாய் இரண்டு விலை குறைப்பானது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
எனவே இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகளில் விலை குறைப்பானது நடைமுறைக்கு வந்துவிடும். எனவே இன்று காலை முதல் பெட்ரோல் டீசல் போடும் வாகன ஓட்டிகள் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களையும் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பானது வரவேற்பை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .
ஆனால் பொது மக்கள் இடையே பெட்ரோல் டீசல் விலை குறைப்பானது கடந்த முறை ரூபாய் பத்து வரை குறைக்கப்பட்டு தற்போது ரூபாய் இரண்டு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. என்பது சற்று ஏமாற்றம் தரும் தகவலாகவும் பல வாகன ஓட்டிகள் கருதலாம்.
பெட்ரோல் டீசல் விலை நிர்ணயமானது பொதுவாக கச்சா எண்ணையின் விலையினை பொறுத்து இந்த பெட்ரோல் டீசல் விலை ஆனது நிர்ணயிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Whatsapp Group- Join