குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!! Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!!

Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders

Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு. உணவு பொருள் வளங்கள் துறையில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் நியாய விலை கடைகளில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders
Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

மேலும் இது குறித்து உணவுப்பொருள் வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஹர்ஷஹாய் மீனா அவர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி என்னவென்றால் தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக குடும்ப அட்டைகளின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது .ஏற்கனவே இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அளித்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Govt Happy Announcement for New Family Card Holders

புதிய குடும்ப அட்டை இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதனுடைய விபரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால் அதை நியாய விலை கடைகளில் காண்பித்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பிறகு பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.

மேலும் தினமும் பயனுள்ள செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Whatsapp Group : Join

Leave a Comment

error: Content is protected !!