இன்றைய March 24 தங்கம் வெள்ளி நிலவரம்!! Today Gold Rate Update March 24

இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!!

Today Gold Rate Update March 24

Today Gold Rate Update March 24 தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கின்ற நிலையில் இன்றைய நிலவரத்தில் எம்மாற்றமும் இல்லாமல் தங்கம் விற்பனையாகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 24
Today Gold Rate Update March 24

தங்கத்தை ஆபரணமாக மட்டும் கருதாமல் இல்லத்தரசிகள் தங்கள் முதலீடாகவும் வருங்காலத்தின் சேமிப்பாகவும் வாங்கி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் நாம் பெரிதும் கவனிக்கின்றோம். நேற்றைய தினத்தில்  24 கேரட் தாபன தங்கத்தின் விலை ஆனது கிராம் ரூ.6,655  சவரனுக்கு ரூபாய் 53,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது கிராமுக்கு ரூபாய் 6185 க்கு சவரனுக்கு ரூபாய் 49,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று 24 கேரட் தாபன தங்கத்தின் விலை ஆனது கிராம் ரூ.6,655  சவரனுக்கு ரூபாய் 53,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது கிராமுக்கு ரூபாய் 6185 க்கு சவரனுக்கு ரூபாய் 49,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை ஆனது நேற்று கிராமுக்கு ரூபாய் 77 50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது நிலையில் இன்றும் மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவே தினமும் தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!