மகளிர் உரிமைத்தொகை ரூ.3000? முக்கிய தேர்தல் அறிக்கை வெளியீடு!! Magalir Urimai Thogai New Update News In Tamil

மகளிர் உரிமைத்தொகை ரூ.3000? முக்கிய தேர்தல் அறிக்கை வெளியீடு!!

Magalir Urimai Thogai New Update News In Tamil

Magalir Urimai Thogai New Update News In Tamil தற்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சிகளும் புதிய புதிய தேர்தல் அறிக்கைகளையும் பல சலுகைகளையும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக கட்சி ஆனது 133 தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க தேர்தல் வாக்குறுதிகள் உள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Magalir Urimai Thogai New Update News In Tamil
Magalir Urimai Thogai New Update News In Tamil

அதில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதியில் நாடு முழுவதும் உள்ள ஏழைப் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை ரூபாய் 3000 ஆக உயர்த்தப் போவதாகவும் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் எரிவாயு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வுக்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தல், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 மாற்றி ஊதிய உயர்வு வழங்குவதற்கான கோரிக்கைகளும் வைக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் அதிமுக கட்சியின் இபிஎஸ் அவர்கள் வெளியிட்டார்.

Leave a Comment

error: Content is protected !!