மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025- கல்வி தகுதி 12th சம்பளம் ரூ.19,900
CBRI Recruitment 2025
CBRI Recruitment 2025: மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Stenographer, Junior Secretariat Assistant மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

1. பதவியின் பெயர்:
Junior Stenographer
சம்பளம்:
மாதம் Rs.25,500/- முதல் Rs.81,100/- வரை
காலியிடங்கள்:
03
கல்வி தகுதி:
10+2/XII or its equivalent and proficiency in stenography
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்:
Junior Secretariat Assistant
சம்பளம்:
மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை
கல்வி தகுதி:
10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்:
Driver (Non-Tech.)
சம்பளம்: மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
(i) 10th class examination passed
(ii) Possession of valid driving license for LMV and HMV
(iii) At least three years’ experience of driving a motor car.
(iv) Knowledge of motor mechanism.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- Competitive Written Exam
- Proficiency Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://cbri.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |