12th தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தல் வேலை!
IOCL Recruitment 2025
IOCL Recruitment 2025 : IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Operator, Junior Attendant மற்றும் Junior Business Assistant காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மேலும் இப்பணிக்கு பிப்ரவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பதவியின் பெயர்: Junior Operator
சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 215
கல்வி தகுதி: 10th and ITI
2. பதவியின் பெயர்: Junior Attendant
சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை
கல்வி தகுதி: 12th pass
3. பதவியின் பெயர்: Junior Business Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
தேர்வு செய்யப்படும் முறை:
- Computer Based Test (CBT)
- Skill/ Proficiency/ Physical Test
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Apply Last Date:
February 23, 2025 @ 11.55 PM
IOCL notification 2025
More Info- Click Here