இன்கம் டேக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு- 100 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!
Income Tax Job Recruitment 2025
Income Tax Job Recruitment 2025: இந்திய வருமான வரித்துறை ஆனது காலியாக உள்ள Stenographer Grade I பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மேலும் இப்பணிக்கு 31.03.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:Stenographer Grade I
100
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Stenographer Grade – I பதவிகளில் இருந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- அதிகபட்ச வயதானது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் பணியின் அடிப்படையில் Level 6 (ரூ.35,400 to ரூ.1,12,400/-) மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யப்படும் முறை:
- Deputation அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply Last Date:
31.03.2025
Income Tax Job Notification 2025
More Info- Click Here