கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2299 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் உள்ளே!! TN Village Assistant Job New Update May 19

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2299 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் உள்ளே!!

TN Village Assistant Job New Update May 19

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TN Village Assistant Job New Update May 19 தமிழக முழுவதும் காலியாக உள்ள 229 கிராம அலுவலர் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பை இப்பணியானது தமிழக வரிவாய் துறையின் கீழ் இயங்குகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.இப்பணிக்கு யாரெல்லாம் எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து இப்பதிவில் நாம் தெளிவாக காணலாம்.

TN Village Assistant Job New Update May 19
TN Village Assistant Job New Update May 19

கிராம உதவியாளர் காலியிடங்கள்

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர், மொத்த காலியிடங்கள் 2299. மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் பின்வருமாறு. அரியலூர் – 21,சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68.

பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105,சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி-25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.

TN Village Assistant Job New Update May 19

கிராம உதவியாளர் கல்வித் தகுதி

தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கிராம உதவியாளர் சம்பளம்

தமிழக கிராம உதவியாளர் பணிக்கு மாதம் ரூபாய் 16,100 முதல் 35,100வரை பதவி உயர்வு 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் வயது வரம்பு

தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் 32 37 க்குள் இருத்தல் வேண்டும்.

கிராம உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை

தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது என்றால் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்த்து அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெற்றோரை இழந்தோர் ,ஆதரவற்ற விதவை ,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராம உதவியாளர் விண்ணப்பிக்கின்ற முறை

தமிழக கிராம உதவியாளர் பணிக்கு https://www.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு எப்போது?

தமிழகம் முழுவதுமாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு தேர்தல் முடிவு வெளியான பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apply Online

 

 

Leave a Comment

error: Content is protected !!