TN MRB தமிழக அரசு வேலைவாய்ப்பு 2553 காலி பணியிடங்கள் கட்டாயம் விண்ணப்பிங்க!!
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Apply Link
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Apply Link TN MRB தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Assistant Surgeon பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி 2553 காலி பணியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இதற்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது செயலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Apply Link
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Vacancy காலிப் பணியிடங்கள்
Assistant Surgeon மொத்தம் 2553 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Qualification கல்வித் தகுதி
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Age Limit வயதுவரம்பு
01.07.2024 அன்றைய தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Selection தேர்வு செய்யும் முறை
Tamil Eligibility Test, Computer Based Test, Document Verification, Oral Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Salary சம்பளம்
விண்ணப்பதாரர்களுக்கு Level – 22 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
TN MRB Assistant Surgeon Recruitment 2024 Apply Link
விண்ணப்பிக்கும் முறை:
https://tnmrbasg24.