8.2% அதிகமான வட்டியை வழங்கும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டங்கள்!! 8.2% Interest Rate Post Office Scheme Full details

8.2% அதிகமான வட்டியை வழங்கும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டங்கள்!!

8.2% Interest Rate Post Office Scheme Full details

8.2% Interest Rate Post Office Scheme Full details வட்டியை அதிகமாக வழங்கக்கூடிய போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டங்களை குறித்து நாம் கீழ்கண்டவற்றுள் காணலாம். அதில் மிகவும் சிறப்பான திட்டமாக ஐந்து திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுடைய பணத்தை சேமிப்பு பணமாக சேர்த்து வைத்தால் வட்டியை பெருக்கி வரும் காலத்தில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும் .எனவே 5 திட்டத்தைப் பற்றிய முழு விவரங்கள் கீழே இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
8.2% Interest Rate Post Office Scheme Full details
8.2% Interest Rate Post Office Scheme Full details

மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பது முக்கியமான அம்சமாக கருதுகிறார்கள். எனவே அது மட்டுமின்றி வங்கியை விட போஸ்ட் ஆபீஸ் இன் வட்டி விகிதமானது அதிகமாக இருக்கும் எனவே போஸ்ட் ஆபீஸ் இல் நம் பணத்தை செலுத்தி மென்மேலும் அந்த பணத்தை உயர்த்த இந்த ஐந்து திட்டங்கள் உங்களுக்கு உதவிகரமாக அமையும்.

அது என்னென்ன திட்டங்கள் பார்ப்போம் வாருங்கள்!..

1) பி பி எஃப் (PPF)

8.2% Interest Rate Post Office Scheme Full details

பி பி எஃப் ஒரு ஓய்வூதிய கார்பசை உருவாக்க மிகவும் பொருத்தமானது. இதில் 15 வருட லாகின் காலத்துடன் 7.1% வட்டியை வழங்குகிறது. குறைந்தபட்சமாக நாம் பங்களிப்பு ரூபாய் 500 மற்றும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சம் இதில் ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டமானது நமக்கு 7.1% வட்டியை வழங்குகிறது.

2) கிஷான் விகாஸ் பத்ரா(KVS)

8.2% Interest Rate Post Office Scheme Full details

18 வயதுக்கு மேற்பட்ட யார் ஆகிலும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த திட்டத்தை நாம் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடாக ரூபாய் 1000 இது ஒரு குறுகிய கால முதலீடு திட்டமாக கருதப்படுகிறது. இது 30 மாதம் பிறகு 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது.

3) தேசிய சேமிப்பு சான்றிதழ்(NSC)

8.2% Interest Rate Post Office Scheme Full details

என் எஸ் சி எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு முதிர்வாகக் கொண்டது. இது 7.7 சதவீத வட்டியை நமக்கு வழங்குகிறது .இது ஓய்வு பெறும் அல்லது ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் சரியாக இருக்கும் . குறைந்தபட்ச வாய்ப்புத் தொகையாக ரூபாய் 1000 அதிகபட்ச வரம்பு இல்லை.

4) சுகன்யா சம்ரிதி யோஜனா(செல்வமகள் சேமிப்பு திட்டம்)

8.2% Interest Rate Post Office Scheme Full details

அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படக்கூடிய இத்திட்டமானது பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேகமாக குறைந்தபட்ச முதலீட்டில் பணத்தை சேமித்து வைக்கும் மிகச் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் ஆகும் .முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் ரூபாய் 250 முதலீட்டில் கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தின் வாயிலாக 8 புள்ளி 2 சதவீதம் வட்டியை வழங்குகிறது. SSY bகணக்கு வருமான வரி சட்டத்தின் கீழாக 80 சி பிரிவின் கீழ் ரூபாய் 1.5லட்சம் வரையிலான விளக்குகளுக்கு தகுதியுடையது.

5) மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS)

8.2% Interest Rate Post Office Scheme Full details

SCSS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும் இதில் வயதானவர்கள் ரூபாய் 30 லட்சம் வரை பங்களிக்கலாம். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1000 ஆகும் ஐந்து வருடங்களில் முதிர்ச்சி அடைந்தாலும் மூன்று வருடம் இடைவேளையிலும் ஒருவர் கணக்கை காலவரை இஞ்சி நீடிக்க முடியும். இது ஆண்டுதோறும் 8.2% வட்டியை வழங்குகிறது.

Leave a Comment

error: Content is protected !!