வீழ்ச்சியில் தங்கத்தின் விலை- நகை பிரியர்கள் உற்சாகம்!!
Today Gold Rate Update March 26
Today Gold Rate Update March 26 கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை ஆனது அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை ஆனது சற்று குறைந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் பற்றிய முழு தகவலை கீழ்கண்ட பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தங்கத்தின் விலை
தங்கமானது ஆபரணமாக மட்டும் கருதாமல் வருங்காலத்தில் சேமிப்பாகவும் கருதப்படுகிறது எனவே இல்லத்தரசிகள் ஆகும் வழக்கத்தை அதிகமாக வைத்துள்ளனர் எனவே அவர்களுக்கு இன்று ஒரு நற்செய்தி ஆபரண தங்கத்தின் விலை ஆனது இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 49,600 க்கும் ஒரு கிராம் ரூபாய் 5 குறைந்து ரூபாய் 6200 விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வெள்ளி விலை ஆனது 30 காசுகள் குறைந்து ரூபாய் 80.50 ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 300 குறைந்து ரூபாய் 80 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தினமும் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.