2-வது நாளாக சரிந்த தங்கத்தின் விலை பொதுமக்கள் உற்சாகம் சரியான நேரம் இது தான்!! Today Gold Rate Decreased Continue 2 Days June 10

2-வது நாளாக சரிந்த தங்கத்தின் விலை பொதுமக்கள் உற்சாகம் சரியான நேரம் இது தான்!!

Today Gold Rate Decreased Continue 2 Days June 10

Today Gold Rate Decreased Continue 2 Days June 10 தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலையானது சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். தற்போது இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஆனது சரிந்து வருகிறது .தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து கீழே காணலாம் வாருங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Decreased Continue 2 Days June 10
Today Gold Rate Decreased Continue 2 Days June 10

இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ₹ 160 குறைந்து ரூபாய் 53,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ₹ ரூபாய் 20 குறைந்து ரூ. 6,630 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இன்றைய 24 கேரட் ஆதரவு தங்கத்தின் விலை ஆனது ஒரு சவரன் ரூ.176 குறைந்து ₹56864க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 22 குறைந்து ரூபாய் 7,233 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.96 .20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Leave a Comment

error: Content is protected !!