தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு TN School Reopen Date 2024 latest News in Tamil

TN School Reopen Date 2024 latest News in Tamil

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று முடிந்து மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் வேலைகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. TN School Reopen Date 2024 latest News in Tamil

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School Reopen Date 2024 latest News in Tamil
TN School Reopen Date 2024 latest News in Tamil

மேலும் கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் நான்காம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பானது ஒரு வாரம் ஒத்தி வைக்கும் நிகழ்வானது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் தற்போது கோடை வெயில் குறைந்து தமிழகத்தில் தற்போது பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருந்தாலும் இந்த மாத இறுதியில் சூழ்நிலையைப் பொறுத்து இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் ஜூன் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Latest School News Click

Job News Click

Leave a Comment

error: Content is protected !!