ஜூன் 6 பள்ளிகள் திறப்பு!!.. பெற்றோர்களின் கவனத்திற்கு!! TN School Reopen 2024 Parents Instruction

ஜூன் 6 பள்ளிகள் திறப்பு!!.. பெற்றோர்களின் கவனத்திற்கு!!

TN School Reopen 2024 Parents Instruction

TN School Reopen 2024 Parents Instruction தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School Reopen 2024 Parents instruction
TN School Reopen 2024 Parents instruction

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

கடந்த ஏப்ரல் முதல் கோடை விடுமுறையானது தமிழகத்தில் தொடங்கிய நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பானது ஜூன் 6-ம் தேதி என்று மே 22 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளே புத்தகங்களை தருவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 பெற்றோர்கள் கவனத்திற்கு

  • தமிழகத்தை ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் நோட்டு புக்குகள் பள்ளிகளில் முதல் நாளே பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பென்சில் பேனாக்கள் படிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் முன்கூட்டியே வாங்கிக் கொடுத்தால் சாலைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் மாணவர்கள் ஆர்வமாக படிக்க தொடங்குவார்கள்.

 

 

Leave a Comment

error: Content is protected !!