பத்தாம் வகுப்பு மறு கூட்டல் தேர்வு முடிவு 2024 TN 10th Retotaling Result 2024 Release

TN 10th Retotaling Result 2024

பத்தாம் வகுப்பு மறு கூட்டல் தேர்வு முடிவு 2024

TN 10th Retotaling Result 2024 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய மனவலுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

அந்த தேர்வு முடிவுகளில் மாணவர்கள் தங்களுக்கு திருப்தி பட வில்லையனில் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசமானது வழங்கப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது என்று வெளியாகிறது.

TN 10th Retotaling Result 2024
TN 10th Retotaling Result 2024

இந்த தேர்வு முடிவுகள் பார்ப்பதற்கு மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் இந்த தேர்வு முடிவானது மாணவர்கள் விண்ணப்பித்த மறு கூட்டலில் மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவானது வெளியாகும் தேர்வு முடிவுகளில் எந்தவித மாற்றமும் இடம்பெறாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு முடிவானது ஜூன் மாதம் 27 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேர்வு முடிவுகளை காண்பதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் பார்க்கலாம்.

TN 10th Retotaling Result 2024 Link

Home Page Link

Leave a Comment

error: Content is protected !!