இன்று தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் School Leave Due to Rain June 27

School Leave Due to Rain June 27

இன்று தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

School Leave Due to Rain June 27 இன்று கனமழை காரணமாக தமிழகத்தில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்களை தற்போது காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை மழை மழையானது பெய்து வருகிறது பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழையானது பொதுவாக இன்று கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு இந்த பகுதியில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

School Leave Due to Rain June 27
School Leave Due to Rain June 27

இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாக்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது கன மழையால் கூடலூர் பந்தலூர் தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு இந்த பகுதியில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றால் அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது.

Home Page

Leave a Comment

error: Content is protected !!