PM கிஷான் திட்டத்தின் 17 வது தவணை குறித்து மகிழ்ச்சியான தகவல்!! PM Kisan Scheme 17th Installment Good News

PM கிஷான் திட்டத்தின் 17 வது தவணை குறித்து மகிழ்ச்சியான தகவல்!!

PM Kisan Scheme 17th Installment Good News

PM Kisan Scheme 17th Installment Good News பி எம் கிஷான் திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகளுக்கு மானியமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகையானது விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது எனவே இந்த பி எம் கிஷான் திட்டமானது விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
PM Kisan Scheme 17th Installment Good News
PM Kisan Scheme 17th Installment Good News

பிஎம் கிஷான் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு 6 ஆயிரம் பீடம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது இந்த வகையில் 16 தவணை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 16வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 17வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

PM கிஷான் திட்டத்தின் 17 வது தவணை

அது என்னவென்றால் இந்த 17 வது தவணையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னால் முன்பாக விவசாயிகள் e-KYC சரி பார்ப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இதில் போலியான தகவல்கள் ஏதும் பதிவேற்றம் செய்திருந்தால் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் உதவி தொகை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே 17-வது தவணை செலுத்துவதற்குள்ளாக இ கே ஒய் சி சரிபார்ப்பை செய்யாதவர்கள் செய்து விடுங்கள்.

மேலும் 17 வது தவணை குறித்து முக்கிய தகவல்களை பெற்றுக் கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!