ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!.. 50 நாட்களுக்கு இலவச சேவை!!- உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்!! JIO Air Fiber Free Service 50 Days Announced

ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!.. 50 நாட்களுக்கு இலவச சேவை!!- உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்!!

JIO Air Fiber Free Service 50 Days Announced

JIO Air Fiber Free Service 50 Days Announced  ஜியோ ரிலையன்ஸ் நிறுவனமானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ளவை என்னவென்றால் ஜியோ ரிலையன்ஸ் நெட்வொர்க் பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. மேலும் தற்போது ஜியோ Air Fiber விளம்பர சலுகை ஆக 50 நாட்களுக்கு இலவச சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
JIO Air Fiber Free Service 50 Days Announced
JIO Air Fiber Free Service 50 Days Announced

மேலும் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில் ரூபாய் 599 பிளான் தேர்வு செய்பவர்களுக்கு 30 MBPS வேகத்தில் ஆயிரம் ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் மற்றும் 11OTT பயன்பாடு அணுகளையும் இலவசமாக நாம் பெற்றுக் கொள்ளலாம்.

அதுபோலவே ரூபாய் 899 பிளானை ரீசார்ஜ் செய்தால் 100 mbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் மற்றும் பிரபலமாக இருக்கக்கூடிய OTT பயன்பாடு அணுகளையும் நாம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஜியோ ரிலையன்ஸ் நிறுவனமானது தெரிவித்துள்ளது.

எனவே இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!