தங்க விலை இவ்வளவா?.. பொதுமக்கள் மிக அதிர்ச்சி!!
Today Gold Rate Update April 26
Today Gold Rate Update April 26 ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதலாகவே தங்கத்தின் விலை ஆனது ஏற்றத்துடன் இருந்து வந்தது. மேலும் நேற்று தங்கத்தின் விலை ஆனது குறைந்திருந்த நிலையில் மீண்டும் இன்று தங்கத்தின் விலை ஆனது சற்று உயர்ந்து காணப்படுகிறது .இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை குறித்து காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஆனது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஆனது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிரடியாக உயருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது 100 கிராம் ரூபாய் 45 உயர்ந்துள்ளது அதேபோல் ஒரு சவரன் ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 54,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது 7,225 க்கு ஒரு சவரன் 57 ஆயிரத்து 800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .சென்னையில் இன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 88 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது .
மேலும் தினமும் தங்கம் விலையை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.