தமிழக 11th 12th துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!!- PDF உள்ளே.. TN 11th 12th Supplementary Exam Time Table 2024

தமிழக 11th 12th துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!!- PDF உள்ளே..

TN 11th 12th Supplementary Exam Time Table 2024

TN 11th 12th Supplementary Exam Time Table 2024 தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி என கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது சற்று கூடுதலாகவே காணப்பட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN 11th 12th Supplementary Exam Time Table 2024
TN 11th 12th Supplementary Exam Time Table 2024

ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவினர். அதனால் அவர்களுக்கான துணைத் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு வகுப்புகள் அந்தந்த பள்ளிகளையே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது ஜூன் 24ஆம் தேதி முதல் துணைத்தேர்வானது நடைபெற உள்ளது. அதற்கான விரிவான கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது அதனை கீழே உள்ள லிங்கின் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Tamilnadu 11th 12th Supplementary Exam Time Table 2024 PDF

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு துணை தேர்வானது ஜூலை இரண்டாம் தேதி முதல் தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒன்னும் 15 மணி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் எஸ் சேதுராமர்மா அவர்கள் தெரிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பில் 94.56 சதவீதமானவர்களும் 11ஆம் வகுப்பில் 91.17 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!