இன்று தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் School College Leave Due to Rain June 26 today

School College Leave Due to Rain June 26

இன்று தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

School College Leave Due to Rain June 26 இன்று கனமழை காரணமாக தமிழகத்தில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்களை தற்போது காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை மழை மழையானது பெய்து வருகிறது பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழையானது பொதுவாக இன்று கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு இந்த பகுதியில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

School College Leave Due to Rain June 26
School College Leave Due to Rain June 26

இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாக்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது கன மழையால் கூடலூர் பந்தலூர் தாலுக்கா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் கல்லூரிகளுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு இந்த பகுதியில் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

முக்கிய அறிவிப்பு

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றால் அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது.

Home Page

Leave a Comment

error: Content is protected !!