ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கும் அரசின் சூப்பர் திட்டம் முழு விபரம்!!.. Lakpathi Yojana Scheme Full Details In tamil

ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கும் அரசின் சூப்பர் திட்டம் முழு விபரம்!!..

Lakpathi Yojana Scheme Full Details In tamil

Lakpathi Yojana Scheme Full Details In tamil பெண்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனைப் பற்றிய முக்கிய அறிவிப்புகளையும் முக்கிய விவரங்களையும் நாம் காணலாம் அதுவரைக்கும் எப்படி விண்ணப்பிப்பது குறித்து நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Lakpathi Yojana Scheme Full Details In tamil
Lakpathi Yojana Scheme Full Details In tamil

நாடு முழுவதும் உள்ள சுமார் மூன்று கோடி பெண்களை சுய தொழில் செய்யும் முறை ஊராக மாற்றுவதே இந்த திட்டத்தினுடைய நோக்கமாக உள்ளது பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தற்போது பெண்களுக்கு ஒரு முக்கிய சூப்பர் திட்டத்தை மத்திய அரசானது அறிவித்துள்ளது.

லக்பதி யோஜனா

அந்த திட்டத்தின்படி பெண்கள் சுயதொழில் புரியும் வகையிலும் அவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் வண்டியில கடன் ஆனது வழங்கப்படப்படுகிறது. லக்பதி யோஜனா என்ற பெயரில் இத்திட்டம் மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள சுமார் மூன்று கோடி பெண்களை சுய தொழில் முனைவோராக மாற்றப்படுவதே இதனுடைய நோக்கமாக விளங்குகிறது.

Lakpathi Yojana Scheme Full Details In tamil

இந்த திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது தற்போது நாட்டில் 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் உள்ளன அவற்றிற்கு ஒன்பது கோடிக்கும் அதிகமான பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு ரூபாய் ஒரு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த லவ்வரின் நிதி திட்டத்தின் மூலமாக கடன் வழங்க கடன் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் சந்தை தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் தங்கள் சுயதொழில் மூலமாக தயாரிக்கப்படும் பொருட்களை துறை சார்ந்த விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலமாக அவர்களின் வருமானம் உயர்கிறது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வருமானத்தை அதிகரித்து நல்வாழ்க்கை வாழ்வது பல மேற்பட்ட நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .18 முதல் 50 வயதிற்குட்பட்ட கிராமப்புற பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பதாரரின் உடைய ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால்  லக்பதி யோஜனா இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுவே ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாங்கி கணக்கு புத்தகம், சுய உதவி குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ள ஆவணங்கள் கட்டாயம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!