அதிர்ச்சி பால் விலை உயர்வு நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.2 உயர்வு Amul Milk Products Rate Hike today June 3 2024

Amul Milk Products Rate Hike today June 3 2024

அதிர்ச்சி பால் விலை உயர்வு நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

பால் விலை உயர்வு நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.2 உயர்வு இன்று முதல் இந்த விலை உயர்வானது நாடு முழுவதும் லிட்டருக்கு ரூபாய் இரண்டானது அதிகரித்துள்ளது இது குஜராத்தை சார்ந்த அமுல் நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூபாய் 2 அதிகரித்து உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Amul Milk Products Rate Hike today June 3 2024
Amul Milk Products Rate Hike today June 3 2024

இந்த அதிகரிப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமுல் நிறுவனமானது இந்த விலை இருக்கு காரணமாக தெரிவித்துள்ளது என்னவென்றால் பால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பதன் காரணமாக இந்த விளைவு உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் இந்த விலை உயர்வு மூலம் அந்த பராமரிப்பு செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மற்ற நிறுவனங்களின் பால் விலையும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!