வருகின்ற லோக்சபா தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது இதனை ஒட்டி விடுமுறை நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் நான்காம் தேதி நடைபெறுகின்ற நிலையில் ஜூன் 10ஆம் தேதி வரை கோடை விடுமுறையானது தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா

எனவே கடந்த ஆண்டு போல இம்முறையும் கோடை விடுமுறையானது நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்