65,000 ஊதியத்தில் Data Analyst மத்திய அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!

Data Analyst ,Field Monitor காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்ப உள்ளது

பணிக்கு தொடர்பான ஏதேனும் ஒன்று டிகிரி தேர்ச்சி

வயதுவரம்பு

அதிகபட்ச வயதானது 35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

65,000 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது

நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் கடைசி நாள் 28. 03 .2024

விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ தளத்திற்கு விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்