அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு- 2024 மாத ஊதியம் ரூ .34 ,800 உடனே விண்ணப்பிங்க!!..
Press Council of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
Assistant Section Officer (Group B Non-Gazetted) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 30 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
– அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.– கணினியை உபயோகிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9300 – 34800 + GP Rs.4200/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Written Exam(Tire – I)2. Descriptive Type (Tire – II)
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 01.07.2024 தேதிக்குள் தபாலில் அனுப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.