லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் தேதி குறித்த விவரம் நாளை மதியம் வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மத்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நாளை மதியம் 3 மணிக்கு லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாம் முறையாக ஆட்சி பிடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது

தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நாள் மதியம் அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலை அமைதியான முறையில் இந்தியா முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.