தமிழக அரசு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு
!
திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது
Assistant/Accounts Officer – 1 பணியிடம்
Audiologist & Speech Therapist – 1 பணியிடம்
Occupational Therapist – 1 பணியிடம்
Special Educator – 1 பணியிடம்
Lab Technician Grade-III – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Apply Link
Click Here
Apply Link
Click Here