குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலைவாய்ப்பு

பதவி  1.engineering sheep  2.executive project finance  3.chief financial officer  4.manager human resources  5.land management officer

தேர்வு செய்யும் முறை இந்த பணியிடங்களுக்கு நேர் முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Executive Engineer (STP-South/SI), 3rd Floor, CMWSSB, No.1, Pumping Station Road, Chintadripet, Chennai 600 002

விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08/04/2024