சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் விஷ்ணு தேவ சாய் 500 ரூபாய்க்கான சமையல் எரிவாயு திட்டத்தை குறித்து புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ சாய் பாஜக கட்சியின் சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வெளியிட்டுள்ளார்
அதில் முக்கிய அறிவிப்பாக விவசாயிகளுக்கு 3500 ரூபாய்க்கு நெல் கொள்முதல் மற்றும் விவசாயிகளுக்கு போனஸ் மற்றும் மக்தாரி வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அவர் அறிவித்திருந்தார்
மேலும் சத்தீஸ்கர் மாநில மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான 500 ரூபாய் காண சமையல் எரிவாயு திட்டத்தை குறித்தும் அவர் கூறியிருந்தார் இத்திட்டமானது மக்களவைத் தேர்தல் முடிந்த பின் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் 500 ரூபாய் காண சமையல் எரிவாயு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்