திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது? Thiruvalluvar University Result 2025 Direct Link

Thiruvalluvar University Result 2025 for Nov/Dec Semester Examination Result 2024

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது? 

Thiruvalluvar University Result  Nov/Dec Semester Examination Result 2024 : திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு 2025 வெளியாகி உள்ளது இந்த தேர்வு முடிவானது கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை பார்ப்பதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

thiruvalluvar university result
thiruvalluvar university result

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக அனுமதி உடன் செயல்படக்கூடிய அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலக்கூடிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளும் அதாவது பிஏ பிஎஸ்சி பிகாம் எம்ஏ எம்எஸ்சி எம் காம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளும் பயின்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவு எவ்வாறு பார்ப்பது?

  • மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்தில் சென்று மாணவர்கள் அதில்  Nov/Dec 2024 semester examinations result நவம்பர்/ டிசம்பர் 2024 செமஸ்டர் எக்ஸாமினேஷன் ரிசல்ட் என்ற இடத்தில் பட்டனை கிளிக் செய்து.
  • மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண் Register No என்டர் செய்யவும்.
  • பிறந்த தேதியை என்டர் செய்யவும் இந்த பார்மெட்டில் DD-MM-YYYY.
  • பின்பு திரையில் தோன்றும் கேப்சாவை என்டர் செய்து.
  • சப்மிட் பட்டனை கிளிக் செய்தால் உங்களுடைய தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை நேரடியாக காண்பதற்கான லிங்க் Click இதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Thiruvalluvar University Nov/Dec 2024 Semester Result

Result Direct Link

Diploma Result Link 

Leave a Comment

error: Content is protected !!