Tamil Nadu Polytechnic October 2024 Result
தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2025
Tamil Nadu Polytechnic October 2024 Result தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது ஏற்கனவே தெரிவித்துள்ள அறிவிப்பின்படி என்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதை நாம் இப்போதும் முழுமையாக பார்க்க இருக்கிறோம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
January 31st Update
Diploma Result Date : February 01st 2025 or February 03rd 2025
இன்று பாலிடெக்னிக் தேர்வு முடிவு வெளியானால் எப்படி பார்ப்பது முழு விவரம்
தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் பொறுத்தவரை இன்று அல்லது நாளை வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு முடிவு எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு பார்ப்பதற்கான நேரடி லிங்க்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Diploma Result November 2024
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது 2024 25 ஆம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளை கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தியது இந்த தேர்வுகள் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு என தேர்வுகளை நடத்தி முடித்தது.
Diploma Paper Valuation December 2024
எழுத்து தேர்வுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்து அதற்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தேர்வு முடிவுகளுக்கான மதிப்பெண்கள் அனைத்தும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு விடைத்தாள் திருத்தும் மையங்களின் மூலம் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
Internal Marks October 2024
கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்பெற்றது.
Practical Exam November 2024
செய்முறை தேர்வுகளும் அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்பட்டு அதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அதற்கான மதிப்பெண்களும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு தோறும் கல்வியைக் கழகம் அனுப்பப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தமிழ்நாடு தொழில் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNDTE Diploma Result 2025
TNDTE Diploma Result Link 2025 Check Online
Country : India
State : Tamil Nadu
Organization : Directorate of Technical Education, Tamil Nadu
Semester : Regular (1,3,5,7) Arrear (2,4,6,8)
Exam Date : 12th November 2024 – December 2024
Result Date : 1st Febuary 2025
Result Status : To be released
Result Link : Available Soon
Official Website : dte.tn.gov.in

TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dte.tn.gov.in/
படி 2: முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்
படி 4: ரிசல்ட்டை பதிவிறக்கம் செய்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
TAMIL NADU DIPLOMA RESULTS OCTOBER 2024
How to Check TNDTE Diploma Result 2025?
Aspirants can only check the TNDTE Diploma Result 2025 online from the official website. Aspirants must download the mark sheets as soon as possible to avoid any heavy traffic issues, as many candidates have appeared in the October semester exam. Follow these simple steps to access the result with ease:
- Go to the official Tamil Nadu Directorate of Technical Education (TNDTE) website, dte.tn.gov.in.
- On the homepage, click “Diploma” under the “Examination” tab.
- Then, click on “Results” from the drop-down menu.
- Now, enter your registration number in the required field.
- Click on the “Submit” button.
- The result will be displayed on the computer screen.
- Download or take the printout of the result for future reference.
- Diploma Result Date 2025
Diploma Result October 2024 – Tamilnadu Polytechnic Result Date : 01.02.2025 or 03.02.2025
நாளை வெளியாகும் பாலிடெக்னிக் தேர்வு முடிவு
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையத்தில் பதிவேற்றும் பணி ஆனது நடைபெற்று வருவதாக தெரிகிறது முதற்கட்டமாக இணையதளத்தின் குறிப்பிட்ட அப்டேட்டுகள் செய்யப்படும் அந்த சமயத்தில் இணையதளமானது இயங்காது அதுபோன்று இன்று காணப்படுவதால் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.