இந்திய ரயில்வேயில் 32438 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி 10th உடனடியாக விண்ணப்பிங்க!
RRB Group D Recruitment 2025 Apply Now
RRB Group D Recruitment 2025 Apply: இந்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பியங்கள் அற்புதமான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 32438 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 23.01.2025 |
கடைசி நாள் | 22.02.2025 |
பணியின் பெயர்: Various Posts in Level 1 (Pointsman, Assistant, Track Maintainer)
பதவி | காலியிடங்கள் |
Pointsman – B | 5058 |
Assistant | 14193 |
Track Maintainer Gr. IV | 13187 |
மொத்தம் | 32438 |
சம்பளம்: Rs.18,000/-
கல்வி தகுதி: 10th pass (OR) ITI (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Female, PWD, Transgender, Ex-servicemen, Economically Backward Class (EBC), Minority Communities – Rs.250/-
All Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Physical Efficiency Test (PET)
- Certificate Verification (DV)
- Medical Examination (ME)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |