19ஆவது தவணை PM கிஷான் ரூ.2000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் நாள்- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
PM KISAN 19th Installment Credit Feb 24
PM KISAN 19th Installment Credit Feb 24: PM கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 2000 உதவித்தொகையானது நாளை திங்கட்கிழமை 19 ஆவது தவணை வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது எனவே இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

PM Kisan 19th Installment
உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.
- உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசின் ‘பிரதமர் மோடியின் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.