தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025- கல்வித் தகுதி 8th||தேர்வு கிடையாது! MID Day Meals Recruitment 2025 

தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025- கல்வித் தகுதி 8th||தேர்வு கிடையாது!

MID Day Meals Recruitment 2025 

MID Day Meals Recruitment 2025 : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்கு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் கீழ்க்காணும்  பணிக்கென காலியாக உள்ள 03 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
MID Day Meals Recruitment 2025
MID Day Meals Recruitment 2025

 

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.8,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

2. பணியின் பெயர்: தகவல் தொகுப்பாளர்

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: கணினி உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்படி விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரகம் செங்கல்பட்டு, 2வது தளம், B பிரிவு, அறை எண்.3 ல் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெறப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment

error: Content is protected !!