மகளிர் தினத்தை ஒட்டி ரூ.1000 வரவு- வெளியான முக்கிய தகவல்! Magalir Urimai Thogai March 8

மகளிர் தினத்தை ஒட்டி ரூ.1000 வரவு- வெளியான முக்கிய தகவல்!

Magalir Urimai Thogai March 8

Magalir Urimai Thogai March 8 : மாதம் தோறும் வங்கிக் கணக்கில் ரூ.1000 மகளிர் உரிமை தொகையானது வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே மார்ச் மாதம் ஆன இந்த மாதத்தில் எட்டாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கமாக 15ஆம் தேதி செலுத்தப்பட்டு வருகின்ற மகளிர் உரிமைத் தொகையானது இன்று வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

Magalir Urimai Thogai March 8

எனவே இன்று மதியத்திற்குள் ரூபாய் 1000 உரிமைத் தொகை செலுத்தப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். எனவே இது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உடனுக்குடன் சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்
..தொடர்ந்து அப்டேட்டை பெறுங்கள்..

Leave a Comment

error: Content is protected !!