மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி!- மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகளிர் மகிழ்ச்சி..
Magalir Suya Uthuavi Kuzhu Kadan Rathu 2025
Magalir Suya Uthuavi Kuzhu Kadan Rathu 2025: பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
அப்படி வழங்கப்பட்ட ரூபாய் 2755.99 கோடி கடன் தொகையை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளதால் 15 லட்சத்து 88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் காண நலத்திட்டங்களை அளிக்கக்கூடிய இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆனது அறிவித்திருந்தது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முதல்வர் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார் சுய உதவி குழு மூலம் கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளீரும் வியக்கும் வண்ணம் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் வியக்கும்படி மகளிர் குழு கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது