இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு 2025- விண்ணப்பிங்க!
Indian Air Force Recruitment 2025
Indian Air Force Recruitment 2025: Indian Air Force ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்]றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Agniveervayu (Sports) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Agniveervayu(Sports) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 03 July 2004 முதல் 03 January 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தகுதியானவர்கள் Sports Kill Trials / உடல் தகுதி தேர்வு (PFT), மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.