பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எவ்வாறு பார்ப்பது? Diploma Result October 2024 TNDTE Check Now Good News

Diploma Result October 2024 TNDTE

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் எவ்வாறு பார்ப்பது?

பாலிடெக்னிக் தேர்வு முடிவு அக்டோபர் 2024

Diploma Result October 2024 TNDTE : தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஜனவரி 10 2025 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது தேர்வு முடிவுகளை வேகமாக பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Diploma Result October 2024 TNDTE
Diploma Result October 2024 TNDTE

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் 2025

தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கிண்டி சென்னை கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வருகின்றன.

இந்த பாலிடெக்னிக் படிப்புகளானது பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டு தமிழக முழுவதும் சுமார் 700 கல்லூரிகள் இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளை நடத்தி வருகின்றன.

தற்போது தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளை சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

How to See Diploma Result தேர்வு முடிவு எவ்வாறு பார்ப்பது?

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளத்தின் மூலம் எந்த தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தே மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தங்களது கைபேசி மூலமாகவே தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது ஏற்பாடுகளை செய்துள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் பார்ப்பதற்கும் அதைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் மாணவர்கள் தங்களுடைய whatsapp சேனலில் இணைந்து கொள்ளவும் அதற்கான லிங்க் இங்கே உள்ளது இதை Join கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம் இதில் தேர்வு முடிவு மற்றும் ரீவால்யூவேஷன் விண்ணப்பிப்பது என அனைத்து விதமான டிப்ளமோ தொடர்பான தகவல்கள் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே அனைத்து மாணவர்களும் இந்த whatsapp சேனலில் இணைந்து கொள்ளவும்.

Tamil nadu Diploma Result October / November 2024

CountryIndia
StateTamil Nadu
Exam NameTNDTE Diploma Exam October 2024
Conducting BodyTamil Nadu Directorate of Technical Education (TNDTE)
SemesterOdd Semester (2024)
Exam DateNovember 12 to December 10, 2024
Result DateJanuary 10th 2025
Result StatusTo be released 
Result LinkAvailable Soon 
Official Websitehttps://dte.tn.gov.in/

Diploma result october 2024 link  தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க்

தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் Diploma Result Link இந்த லிங்கை மாணவர்கள் கிளிக் செய்து தங்களுடைய ரிஜிஸ்டர் நம்பரை டைப் செய்து சப்மிட் என்ற பட்டனை அழுத்தியவுடன் மாணவர்கள் தங்களுடைய அனைத்து பருவத்திற்கான அக்டோபர் 2024 வாரய தேர்வில் எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Diploma Result October 2024
Diploma Result October 2024

Diploma Result 2024 Link

Leave a Comment

error: Content is protected !!