தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க கல்வித்துறை திட்டம்!!-வெளியான தகவல்!
Education Complete Examinations Early New Notification 2024
Education Complete Examinations Early New Notification 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி ஆனது அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வித்துறையில் தேர்வுகளை தேர்தலுக்கு மாணவனுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க கல்வித்துறையானது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதை பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பள்ளிக்கல்வித்துறை
ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறையானது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சிபிஎஸ்இ பாடத்தைத் திட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வானது பிப்ரவரி 15ஆம் தேதி ஆனது துவங்கியது இந்த தேர்வானது ஏப்ரல் இரண்டாம் தேதி முடிவடைகிறது பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு ஆனது பிப்ரவரி 15-ல் துவங்கி இந்த மாதம் 13ம் தேதி நிறைவடைந்தது ஐசிஐசி பாடத்திட்டத்தில் பிளஸ் டூக்கு பிப்ரவரி 12 பொதுத்தேர்வானது துவங்கி ஏப்ரல் இரண்டில் முடிவடைகிறது பத்தாம் வகுப்பு தேர்வானது ஐசிஎஸ்சி சிலபஸ்ஸில் பிப்ரவரி 21-ல் தேர்வானது துவங்கி இந்த மாதம் 28 இல் முடிவடைகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின்படி பிளஸ் டூ பொதுத்தேர்வானது மார்ச் 1ஆம் தேதி ஆனது துவங்கப்பட்டது இந்த தேர்வானது 22 ஆம் தேதியானது இந்த மாதத்தில் முடிவடைகிறது பிளஸ் ஒன் பொதுத் தேர்வானது தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி ஆனது முடிவடைகிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் எட்டாம் தேதி முடிவடைகிறது இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவானது நடைபெற உள்ளது.
எந்த ஓட்டு பதிவு பணிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஓட்டுச் சாவடிகள் செயல்பட உள்ளன. அதற்காக ஓட்டு சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள உள்ளது இதன் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகளை வருகிற ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறையானது திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா? வெளியான முக்கிய தகவல்!!
இதுகுறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வகுப்புகள் மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை விருது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதன் விபரம் இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வித்துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறையானது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.