புதிய உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை இன்றைய நிலவரம்
இதுவரை வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை ஆனது என்ற உச்சத்தை அடைந்துள்ளது ..நேற்றைய விலையை விட ரூபாய் 360 சவரனுக்கு உயர்ந்துள்ளது பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹45 உயர்ந்து ரூபாய் 660 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது 360 உயர்ந்து 53 ,280க்கு விற்பனை செய்யப்படுகிறது
24 கேரட் தூய தங்கமானது ஒரு சவரன் ரூபாய் 57,040க்கும் ஒரு கிராம் ரூ.7130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் உயர்ந்து வருகிறது இன்று வெள்ளி கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 88-க்கும் 1 கிலோ வெள்ளி 88 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
எனவே இந்த தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்